நவராத்திரி ஸ்பெஷல்: காராமணி இனிப்பு சுண்டல்!

Published:

karamani 1 - 2026

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:

வெள்ளை காராமணி -ஒரு கிண்ணம்
வெல்லம் -அரை கிண்ணம்
நெய் -2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவியது – சிறிது
துருவல் -3 தேக்கரண்டி.

செய்முறை:

kaaramani sw 1 - 2026

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

Related articles

Recent articles

spot_img