“அரனாக அரணானாள்” – சிவபிரதோஷம்!

sivan 1 - 2026

சிவப்ரதோஷம் கவிதை

  • கவிஞர் மீ.விசுவநாதன்

எங்கள் ஊரில் சிவன்கோவில் – இறை
சிதம்பரேசர் சிவகாமி
மங்காப் பெயரை உடையவர்கள் – என்
மனத்தினுள்ளே உறைபவர்கள்

கோவில் மதிலின் பக்கத்தில் – நெல்லி
கொத்தாகக் காய்த்திருக்கும்
தாவி அந்தக் காய்களினை – நான்
தட்டிவந்து தின்றிடுவேன்

தின்ற உடனே வாய்க்காலின் – தெளிந்த
நீரெடுத்துக் குடித்திடுவேன்
நன்றாய் இனிக்கும் அச்சுகத்தை – இந்
நாள்கூட மறப்பதில்லை

பொன்னைப் போலக் காக்கின்ற – காவல்
முத்தையாப் பிள்ளையிடம்
அன்று மாட்டிக் கொண்டேன்நான் – எனை
அடிக்காமல் மிரட்டிவிட்டார்

அம்மா என்னை நன்கடித்து – சிவன்
ஆஸ்திகுல நாசமென்றாள்
வம்பை விலைக்கு வாங்காதே – சிவ
ஞானத்தை உணர் என்றாள் 

சம்போ சம்போ சிவசம்போ – தாய்
சரியாக வழிசொன்னாள்
அம்போ என்று போகாமல் – எனக்கு
அரனாக அரணானாள். 

(இன்று (26.09.2019பிரதோஷம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories