ஒரே வீட்டுக்குள் புகுந்த இரு விஷப் பாம்புகள்! நல்ல பாம்பும் சாரைப் பாம்பும்…! பிறகு…?!

Published:

snake3 - 2026

ஒரே வீட்டுக்குள் ஒரே நேரத்தில் இரண்டு விஷப்பாம்புகள் புகுந்தன. இறுதியில் அவை பிடிபட்டன!

விசாகப்பட்டினம் விசாலாட்சி நகரில் ஒரு வீட்டிற்குள் இரண்டு பாம்புகள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று நாகப்பாம்பு. இன்னொன்று சாரைப்பாம்பு.

snake2 - 2026

வீட்டிற்குள் பாம்புகளைப் பார்த்ததும் பயத்திற்கு உள்ளான குடும்பத்தினர் உடனே ஸ்நேக் சேவர் சொசைட்டி மெம்பர் ரொக்கம் ரவிகிரணுக்கு போன் செய்தனர்.

snake1 - 2026

அவர் வந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்புகளை வெளியில் இழுத்து சாக்கில் பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img