இனி இப்படிதான் இந்த கோவிலுக்கு போகணும்! உடை கட்டுப்பாடு!

Published:

kasi - 2026

காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய உடை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய விதிப்படி பேண்ட், டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்க முடியாது.

வேஷ்டி சட்டை, குர்தா அணிந்த ஆண்கள், சேலை அணிந்த பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று 3 அடி தொலைவில் நின்று மூலவரை தரிசிக்க முடியும். இந்த புதிய உடை கட்டுப்பாடு அமல்படுத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img