நன்றியில்ல? விக்னேஷ் சிவனை தீட்டித் தீர்க்கும் தனுஷ்ரசிகர்கள்!

சினி நியூஸ் சினிமா
vignesh shivan - 2026

விக்னேஷ் சிவன் போடா போடி என்ற தோல்வி படத்தை இயக்கிய பிறகு, அவரை நம்பி அடுத்து நானும் ரௌடி தான் படத்தை தயாரித்தார் நடிகர் தனுஷ்.

அந்த படம் வந்து நான்கு வருடங்கள் முடிந்ததை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா துவங்கி படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் வரை அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.

dhanush - 2026

ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என்று ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.