2017 வருட ராசி பலன்

வருட ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் (01.01.2017 முதல் 31.12.2017 வரை)

கிரஹ நிலைகள் 01.01.2017 அன்று.

கே,செ, சு

ஆங்கில வருட கிரஹ பெயர்ச்சி

27.10.17 சனி – தனூர்

6.02.17 குரு – வக்ரம்– துலாம்

26.07.17 குரு வக்ர நிவர்த்தி

12.09.17 குரு துலாம்

26.07.17 – ராகு கடகம்

26.07.17 – கேது மகரம்

சந்

ரா

சூ, (பு)

ச

ல, கு

பொது:

பலவிதமான நன்மைகள் நடக்கும், மழை அதிகரிப்பு, ராணுவம் போன்ற இனங்களில் நாட்டின் பலம் கூடுதல், பணமதிப்பு அதிகரித்தக், அரசு பாராட்டும்படி நடக்கும், கல்வியில் உயர்ந்த நிலை உண்டாகும், உணவு உற்பத்தி அதிகரிக்கும், கடல் சீற்றம் அதிகரிக்கும், கடலோர பகுதிகளில் சேதாரம் இருக்கும், வீடு, தங்கம், வெள்ளி உணவு பொருள்கள் விலை குறையும், எண்ணை விலை உயரும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கும் மத்திய அரசுடன் சுமூக உறவு இருக்கும், பல இனங்களில் முன்னேற்றம் இருக்கும், பெருந்தலைவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இழப்பும் இருக்கும். அதிகாரிகள் திறமையுடன் செயல்படுவர், விவசாயம் மற்ற தொழில்களில் வளர்ச்சி அதிகம் ஆகும், மக்களிடம் ஆன்மீகம் அதிகரிக்கும்.

இனிய மெய்யன்பர்களே மேற்படியான பலன்கள் பொதுவானவை உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டி முழுப்பலன்களையும் அறிந்துகொள்வதே சிறந்த வழியாகும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து.

அன்புடன்,

லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

FG , II Block, Alsa Green park, Near MIT Gate

Nehru Nagar, Chrompet, Chennai – 600 044

Email: mannargudirs1960@gmail.com

Phone: 044-22230808 / 8056207965

Skype ID : Ravisarangan

(Contact Timings for fixing appointment : 6AM to 8AM

8.30PM to 10PM)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.