ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2019 வருட ராசிபலன்: தனுசு

2019 வருட ராசிபலன்: தனுசு

-

- Advertisment -

சினிமா:

அடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா!

இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்!

கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -
- Advertisement -

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

முக்கிய கிரஹங்களான குரு,ராகு-கேது, சனியின் சஞ்சாரங்கள் சரியில்லை மேலும் வருட ஆரம்பம் சூரியன் உங்கள் ராசியில் இதனால் ஆரம்பமே சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும், குரு அதிசாரமும், ராகு கேது பெயர்ச்சியும் பெரிய நன்மைகளை செய்யாது மேலும் கஷ்டங்களிய அதிகரிக்கவே செய்யும், ரொம்ப கெடுதல் இல்லை எனினும் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். நல்ல விஷயம் என்றால் மார்ச் 19 முதல் அக்டோபர் 19 வரையில் வீட்டில் சுப காரியங்கள் நடத்தலாம், உத்தியோகம் தொழில் இவற்றில் ஓரளவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும், பணப்புழக்கம் பரவாயில்லை ஆனால் திரும்ப நவம்பர் 4முதல் கஷ்டம் இருக்கும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நலம் தரும் வீண் விவாதங்கள் வேண்டாம், எதையும் யோசித்து செய்வது நலம் தரும்.

உடல் ஆரோக்கியம்:

வருடம் செல்ல செல்ல உடல் பாதிப்புகள் அதிகமாகும், முக்கியமாக அறுவை சிகிச்சியை தேவை படும் அளவுக்கு ஆரோக்கிய பாதிப்பு இருக்கும். தூக்கம் பாதிக்கும். மார்ச் முதல் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவது போல் கொஞ்சம் ஆரோக்கியம் மேம்படும் பின் நவம்பரில் மறுபடியும் உடல் பாதிப்பு உண்டாகும். குடும்ப உறவுகளுக்கும் ஆரோக்கிய கேடு ஏற்படும். கவனம் தேவை தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது நலம் தரும்.

உறவுகள்:

பொறுமையாக குடும்ப பிரச்சனைகளை கையாள வேண்டும், பெற்றோர், மனைவி/கணவர், குழந்தைகள்,சகோதரவகையில் பெரும் உதவிகள் கிடைக்காது. மண்டை காய்வது போல சில ப்ரச்சனைகள் வரும் வீண் விவாதம் செய்யாமல் நிதானமாக செயல்பட்டு அதை தீர்க்கவும். மார்ச்சு வரை குடும்பத்தில் சுப நிகழ்வுகளை நடத்தி ஓரளவு சந்தோஷத்தை பெறலாம். இருந்தாலும் பிள்ளைகள் மூலம் சில பிரச்சனைகள் வரும் கஷ்டத்தை கொடுக்கும். நிதான போக்கின் மூலம் அதை பேசி தீர்க்கலாம். பொதுவில் குடும்ப உறவில் பிரிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம்:

அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் முன்னேற்றம் என்பது தடைபடும், எதிரிகள் கை ஓங்கும் பதவி உயர்வு வாய்ப்பு தட்டி போகும், விரும்பாத இடமாற்றம் குறைவான சம்பள உயர்வு போன்றவை இருக்கும், உங்களுக்கு எதிரானவர்களை பற்றி மேலிடத்தில் புகார் சொன்னால் அது உங்களையே தாக்கி வேலைக்கும் உலை வைக்கும். வெளிநாட்டில் வேலை செய்வோர் அதிக பொறுமையும் நிதானமும் இல்லாவிடில் தாயகம் திரும்ப வேண்டி இருக்கும். பொதுவாக ஏப்ரலுக்கு மேல் அதிக கவனம் இல்லாவிடில் வேலை இழப்பும் ஏற்படும். இந்த வருடம் உத்தியோகத்தில் நல்ல நிலை இல்லை. எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வது நல்லது.

தொழில்/வியாபாரம்:

நிதி நிலமையை சமாளிப்பதில் அதிக சிரமம் இருக்கும். தொழில்கூட்டாளிகளுக்குள் விரோதம் ஏற்படலாம் போட்டிகள் அதிகமாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உண்டாகும். புதிய விஸ்தரிப்பு வேலைகள் இந்த வருடம் வேண்டாம். உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி தசை புக்திகளை அறிந்து அதன்படி தொழிலை தொடர்வது நல்லது. தொழிலாளர்களாலும் பிரச்சனை வரும். வாடிக்கையாளர்கள் விலகுவர். தொய்ழ்ல் மந்தமாகும். இந்த வருடம் முழுவதும் இப்படித்தான் இருக்கும்.

கலைஞர்கள்:

உங்கள் வளர்ச்சியிலும் வெற்றியிலும் அதிக தடைகளை சந்திக்க நேரிடும். புதிய ஒப்பந்தங்களை பெறுவதில் இழுபறி இருக்கும். மீடியா போன்ற துறைகளில் வேலை செய்வோர் அதிக கவனம் நிதானத்துடன் இல்லாவிடில் வேலை பறிபோகும்.  வருமான குறைவு ஏற்படும், நண்பர்களால் தொல்லை உண்டாகும். சிக்கனமாக இருப்பது நலம் தரும். பொறுமை நிதானம் அவசியம்.

அரசியல்வாதிகள்:

உடன் இருப்போரே உங்களுக்கு குழிபறிக்கலாம், எதிலும் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் இருப்பது நலம். தொண்டர்கள் மூலம் பணம் விரயமாகும், மேலிடத்துடன் அனுசரித்து போவது நலம் தரும். தேர்தலில் நிற்பது உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி ஆலோசனை பெற்று நிற்கவும், ஜெயிப்பது கடினம், இந்த வருடம் நிறைய சோதனைகளை சந்திக்க நேரிடும்.

மாணவர்கள்:

அலைபாயும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள். குரு,சனி,ராகு கேது எதுவும் சாதகம் இல்லை, படிப்பை பாதியில் நிறுத்த கூடும், தியானப்பயிற்சி, இறைவணக்கம் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டால் ஓரளவு படிப்பில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர் பெற்றோர் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்கவும், விரும்பிய கல்லூரி கிடைப்பது கடினம், அதிக முயற்சி தேவை. ஒழுக்கம் தவறுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய. எதிலும் கவனமாய் இருப்பது நல்லது.

விவசாயிகள்:

விளைச்சல் குறைவு, மழை குறைவு, வருமானம் பாதிப்பு, புதிய முயற்சிகள் வேண்டாம், கால்நடையாலும் வருமானம் குறையும், வழக்குகள் மந்த கதியில் செல்லும், புதிய சோதனைகளையும் சந்திக்க நேரிடும். நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பெண்கள்:

வாயை வைத்துக்கொண்டு பொறுமையாய் இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அக்கம்பக்கத்தாருடன் வீண் விவாதம் வேண்டாம். குழந்தைகளால் தொல்லை வரலாம், புதிதாக திருமணம் ஆனவர்கள் கணவருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது இல்லை என்றால் பிரிவை உண்டாக்கிவிடும். மன கசப்பு அதிகமாகும். உழைக்கும் மகளிரி எதையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்து செய்வதும், எல்லோருடனும் அனுசரித்து போவதும் நலம் தரும். பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:

பரமேஸ்வரனை வணங்குங்கள், ஓம் நமசிவாய என்று சொல்லி கொண்டிருங்கள், ப்ரதோஷ நாளில் நந்தி தரிசனம் செய்யுங்கள். தான தர்மங்களை செய்யுங்கள், சனீஸ்வரனுக்கு விளக்கேற்றுங்கள், அஷ்டமி நாளில் பைரவரை தரிசியுங்கள்.

வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: [email protected]
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |