செய்திகள்… சிந்தனைகள்… – 28.10.2019

வீடியோ

பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவன் அல் பக்த்தாதி அமெரிக்க இராணவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட போது தற்கொலை செய்துகொண்டு இறந்தான். – அமெரிக்கா அதிபர் டிரம்ப்

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருக்கும் ரஜசௌரியில் இராணவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

நாகை மாவட்ட ஹிந்து இளைஞருக்கு ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கி அபராதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அறகட்டளைக்கும், மயிலாடுதுறை கிறிஸ்தவ ஆதரவற்றோர் அமைப்பு ஒன்றிற்கும் தலா 25 ஆயிரம் கட்ட உத்தரவு.

பெங்களரூவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 60 பேர் கைது – மத்திய அரசின் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்வில்சன் மீட்பு போராட்டம் – அரசியல் ஆக்கப்படும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.