பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு!

இந்தியா பொது தகவல்கள்
fire acc - 2026

சத்தீஸ்கர் மாநிலம் கண்டகாவ்ன் பகுதியில் உள்ள கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.