December 5, 2025, 4:10 PM
27.9 C
Chennai

Tag: தீவிபத்து

திண்டுகல்லில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் சேதம்!

அருகிலிருந்த முருகேசனின் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு பைக், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

பயணிகளோடு செல்லும் போது ஏ சி பஸ்ஸில் பற்றிய தீ! முழுதும் எரிந்து தீர்ந்தது!

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி சென்னை சில்க்ஸில் தீ விபத்து! 2 கோடி துணிகள் நாசம்!

மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழமையான பாரீஸ் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயம். இங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வருடத்திற்கு 13 மில்லியன் மக்கள் வழிபாட்டிற்காக வந்து...

பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து!

பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி...

விழுப்புரம் சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டிடம் ஒன்றின் 4 வது மாடியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த...