சுர்ஜித் பற்றி முதல்வரிடம் கேட்டேன்: பிரதமர்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
child step hole1 - 2026

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், ” குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.