
கேரளத்தில் மாவோயிஸ்டுகளுடன் மோதல் நடந்துள்ளதை அடுத்து தமிழகம், கர்நாடகத்தில் உஷார் நிலை போடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகத்துக்குள்
கேரளத்தில் மாவோயிஸ்டுகளுடன் மோதல் நடந்துள்ளதை அடுத்து தமிழகம், கர்நாடகத்தில் உஷார் நிலை போடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகத்துக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவக்கூடும் என்று கேரள போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது
மாவோயிஸ்டுகள் ஊடுருவக்கூடும் என்று கேரள காவல்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது. கேரள போலீஸ் எச்சரிக்கையை அடுத்து தமிழகம், கர்நாடக வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளத்தின் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி வனத்தில் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகள் ஊடுருவக்கூடும் என்று கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள போலீஸ் எச்சரிக்கையை அடுத்து தமிழகம், கர்நாடக வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளத்தின் பாலக்காடு அருகே மஞ்சக்கட்டி வனத்தில் நடந்த மோதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்