மனக் கசப்பு மறந்து இனித்ததால்… இந்த ராஜாக்களின் சந்திப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா மதுரை லைஃப் ஸ்டைல்
barathiraja ilayaraja2 - 2026

தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான “இசைஞானி” இளையராஜாவும், “இயக்குநர் இமயம்” பாரதிராஜாவும் கருத்துவேறுபாடு காரணமாக பல வருடங்களாக பிரிந்து இருந்தனர்.

தற்போது மனக்கசப்பு நீங்கி இருவரும் தேனியில் இன்று இணைந்தனர்.

காரில் இருவரும் இணைந்து போஸ் கொடுத்த படங்களை பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில்… “இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது….என் தேனியில்”

“After long back year.. two heart merging in theni” என்றும்
பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.