அப்பாடா… நம்ம பயலுவ புத்திசாலிங்க…! பொழச்சிக்குவானுங்க!

ஃபோட்டூன் நகைச்சுவை
vaiko - 2026

ஹலோ… ம்… சொல்லு … நீதிபதி அவன்கிட்ட என்ன கேட்டாரு?

உன்னோட கடைசி ஆசை என்ன? அப்டின்னு கேட்டாரு…

சரி அதுக்கு அவன் என்ன சொன்னான்? அந்த கடைசி ஆசையில கொஞ்சம் புத்திசாலித்தனமா எதாவது கேட்டான்னா… அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது தள்ளிப் போகவோ, இல்ல தடுக்கப்படவோ வாய்ப்பு இருக்கே!ஹலோ ஹலோ… லைன்ல இருக்கியா… கேக்குதா?

ம்.. கேக்குது அண்ணே… ஆமாம் அவனும் கொஞ்சம் புத்திசாலித்தனமா தான் அந்த கடைசி ஆசய சொன்னான்…

அப்படியா… என்ன கேட்டான்…?

முரசொலி மூல பத்திரத்தை பார்க்கணும்னு கேட்டான்…!

அப்பாடா..! நம்ம பயலுஹ புத்திசாலிங்க.. பொழச்சிக்குவானுங்க..! தூக்குல இருந்து தப்பிச்சிட்டான் பய…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.