
வரலாற்றில் இன்று : பாஜகவின் சதித்திட்டம் கலைசெல்வன் என்பவரால் தவிடுபொடியாக்கப்பட்ட நாள்!
ஆமாம்… #96 படத்திற்கு பின்னர் இந்த ஆடை அதிகமாக விற்பனையாகிறது.
முதலில் மஞ்சள் நிறமாகத் தெரியும் இந்த ஆடை மூன்று முறை துவைத்த பின் காவியாக மாறும்.
காவி நிறத்தை இவ்வாறாக தமிழகத்தில் நுழைப்பதே பிஜேபியின் திட்டம்…
உடனே உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!…..
பாஜக மட்டும் இல்லைன்னா இப்படியான அதிபயங்கர காமெடியன்கள் தோன்றியிருப்பார்களா ?




