மதமாற்ற ஜபக்கூட கட்டுமானம்: சென்னை மாநகராட்சி சீல்!

உள்ளூர் செய்திகள் சென்னை
corporation sealed - 2026

மதமாற்ற ஜபக்கூட்ட கட்டுமானத்துக்கு தடை விதிக்கக் கோரி இந்து வழக்கறிஞர் முன்னணி தொடுத்த வழக்கை அடுத்து, சென்னை மாநகராட்சி அதற்கு சீல் வைத்தது.

தென் சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், அங்கமுத்து சாலையில் சட்டவிரோத கிறிஸ்துவ மதமாற்ற ஜெபக்கூடம் கட்டுப் பட்டு வந்தது. இந்தக் கட்டுமானத்திற்கு தடை கோரி இந்து வழக்கறிஞர் முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சர்ச்சைக்குரிய அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.