எப்போனாலும் கட்டிக்குவேன்னு சொன்ன திமுக., கரை வேட்டிய இன்று கட்டிய பி.டி.அரசகுமார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
arasakumar dmk - 2026

நான் எப்போது வேண்டுமானாலும் கட்டிக் கொள்வேன் என்று பாஜக., மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கூறியிருந்ததை இன்று மெய்ப்பித்துக் காட்டி, அதை அணிந்து கொண்டார்.

பாஜக.,வில் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று திமுகவில் இணைந்தார்.

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவலர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.