அரசியலுக்கு வரப்போவதில்லை ரஜினி! ரஜினியின் நண்பர் அதிரடி!

சினிமா
rajini 1 - 2026

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார். அவர் தமிழக மக்களை ஏமாற்றுகிறார். படம் ஓட வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி ஏமாற்றுகிறார் என அவரது நண்பர் ஒருவர் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ரஜினிக்கு அரசியல் தெரியாது. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை. சிவாஜி அரசியலுக்கு வந்து ஆனது போல் தான் ரஜினிக்கும் ஆகும். ரஜினிக்கு எதிராக நானே பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.