செய்திகள்.. சிந்தனைகள்… – 18.12.2019

வீடியோ

குடியுரிமை சட்டத்திருத்தத்தைப் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – அமித்ஷா.

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக கலவரம் – முன்னாள் காங்கிரஸ் MLA ஆசிப்கான் மீது வழக்கு

இரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட உத்தரவு – இரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அக்காடி

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் ஜாமாத் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி நீக்கம்.

டெல்லியில் மீண்டும் கலவரம். பள்ளி வாகனம், போலீஸ் பூத் தீவைப்பு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது வழக்கு.

இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர் களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீர் 370 நீக்கத்தை விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மறுப்பு. – சீனாவின் முயற்சி தோல்வி

மூலப் பத்திரத்துடன் ஆஜராக ஸ்டாலினுக்கு தேசிய SC ஆணையம் உத்தரவு. முரசொலி நில விவகாரம் சூடுபிடிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.