கஜகஸ்தான் விமானம் விபத்து: 9 பேர் உயிர் இழந்திருப்பதாக தகவல்!

உலகம் பொது தகவல்கள்
kajakasthaan - 2026

கஜகஸ்தானில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

கஜகஸ்தான் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் இன்று காலை ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் அருகில் இருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

accident - 2026

தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் விமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.