December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

கொரோனா: மாவட்ட வாரியாக பட்டியல்!

tamilnaducorona

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,585 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று- பட்டியல்:

மாவட்டம்
மே 15 வரைமே 16மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்மொத்தம்
1அரியலூர்348348
2செங்கல்பட்டு45713470
3சென்னை5,9393326,271
4கோயம்புத்தூர்146146
5கடலூர்416416
6தருமபுரி55
7திண்டுக்கல்11425- குஜராத் (அனைத்து செக் போஸ்ட்)121
8ஈரோடு7070
9கள்ளக்குறிச்சி61314 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்)78
10காஞ்சிபுரம்1764180
11கன்னியாகுமரி3511 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)37
12கரூர்5656
13கிருஷ்ணகிரி2020
14மதுரை14331 – மகாராஷ்டிரா (மதுரை அரசு மருத்துவமனை_147
15நாகப்பட்டினம்4747
16நாமக்கல்7777
17நீலகிரி1414
18பெரம்பலூர்139139
19புதுக்கோட்டை77
20ராமநாதபுரம்3131
21ராணிப்பேட்டை7811 – மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 – குஜராத் (செக் போஸ்ட்)81
22சேலம்3535
23சிவகங்கை139 – மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்)22
24தென்காசி5614- மகாராஷ்டிரா (அனைத்து செக் போஸ்ட்)61
25தஞ்சாவூர்711 – ஆந்திரா (செக் போஸ்ட்)72
26தேனி781- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)79
27திருப்பத்தூர்2828
28திருவள்ளூர்51710527
29திருவண்ணாமலை1407147
30திருவாரூர்3232
31தூத்துக்குடி4811 – குஜராத் (கோவில்பட்டி அரசு மருத்துவனை), 6- மகாராஷ்டிரா (4-செக் போஸ்ட், 2- பி.ஹெச்.சி)56
32திருநெல்வேலி13644- மகாராஷ்டிரா (41 – செக் போஸ்ட், 3- செக் போஸ்ட்)180
33திருப்பூர்114114
34திருச்சி6767
35வேலூர்33134
36விழுப்புரம்3062308
37விருதுநகர்46147
38விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்94 – டாகா (விமான நிலையம்)13
மொத்தம்10,1083849310,585

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories