பெரியாரை இழிவாக பேசிய தந்தை பெரியாரைக் கண்டிக்கிறோம்..!

சற்றுமுன் துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
periyar condemn - 2026

பெரியாரை இழிவாகப் பேசிய பெரியாரைக் கண்டித்து, பெரியாருக்காகக் குரல் கொடுக்கும் பேரவையினர் ஊர்வலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சிரிப்பை வரவழைத்துள்ளது.

மரண பங்கம் ????????????????????????
பெரியாரை இழிவாக பேசிய “தந்தை பெரியாரை” கண்டிக்கின்றோம் ரஜினியை மறந்துட்டானுங்க

ஸ்டாலினுக்கு துண்டுச்சீட்டு எழுதுறவர் கோஷம் எழுதிக் கொடுத்திருப்பார் போல… டைரக்சன், ஸ்கிரிப்ட் இரண்டுமே சொதப்பல்…

“பெரியாரை இழிவாக பேசிய “தந்தை பெரியாரை” கண்டிக்கின்றோம்”

ப்ளூ சட்டை காரனுக்கு காசு 200ரூபாய் கு பதிலா 500ரூபா குடுத்து இருப்பானுகளோ குடுத்த காசுக்கு மேல கூவுறான்

இவனுகளே கன்பூயுஸ் ஆகிட்டாங்க… காசுக்கு ஓசி சோறுக்கு ஆளை சேர்த்தால் இப்படித்தான்..

ஆக…. அய்யா சுடலைக்கு எழுதி கொடுத்தவன் தான் இவர்களுக்கும் எழுதி கொடுத்திர்பார் போல….????‍♂️????‍♂️

முரட்டு முரசொலி வாசகர்கள் போல

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.