ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
helicopter - 2026

ஜம்மு- காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில் அதிலிருந்த 2 விமானிகள் உயிர் தப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.