செய்திகள்… சிந்தனைகள்… – 04.02.2020

வீடியோ

தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு ஐ.எஸ். ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்

பொதுக் கூட்டத்திற்காக மாணவர்களை நாம் தமிழர் கட்சியினர் கடத்தல்.

பள்ளி மாணவிகளை நைட் ஸ்டடிக்கு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை பாதிரியார் மரிய விக்டோ மீது புகார்

நான் தொப்பி அணியாத முஸ்லீம்; உங்களில் ஒருவன் என்று பா.ம.க. இராமதாஸ் கூறியதாக 22 மூஸ்லீம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக சிறைகளில் லஞ்சம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு சிறைகளுக்கு சுற்றறிக்கை.

CAAவுக்கு எதிரான போராட்டங்களில் SDPI உறுப்பினர்கள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்துகின்றனர் – பினராயி விஜயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.