செய்திகள்… சிந்தனைகள்… – 25.02.2020

வீடியோ

டெல்லியில் CAAவிற்கு எதிரான போராட்டத்தில் கலவரம்

இந்தியா வளர்ந்த நாடானால் நஷ்டம் – கம்யூனிஸ்ட் யெச்சூரி எதிர்ப்பு. ஏழை நாடு என்று ஏளனம் செய்கிறது காங்கிரஸ்.

வெளிநாட்டிலிருந்து மதமாற்றத்திற்கு நிதி பெற்ற கருணா பால் விகாஸ் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மீது நடவடிக்கை.

சட்டவிரோத சர்ச், மசூதி, ஜபவீடுகளை அகற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

அரசுக்கும், இராணுவத்திற்கும், நீதிதுறைக்கும் எதிராக கருத்துச் சொல்வது தேச துரோகம் அல்ல – சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் குப்தா

பயங்கரவாதிகளைக் கண்டித்து சமூக தளத்தில் பதிவிட்ட ஆட்டோ டிரைவர் கைது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.