குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
gudiyatham dmk mla - 2026

குடியாத்தம் தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் எம்எல்ஏ காலமானார்

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் காத்தவராயன்! சென்னை அப்பலோவில் உடல் நலக்குறைவால் எம்எல்ஏ காத்தவராயன் உயிர் பிரிந்தது.

kathavarayan mla - 2026

நேற்று திமுக எம்எல்ஏ கே.பி.பி சாமி காலமான நிலையில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ இன்று காலமானார். அடுத்தடுத்த 2 நாட்களில் திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளனர். இது திமுக.,வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.