கோடை ஸ்பெஷல்: இதுவரை பருகியிராத சுவையில்.. என்ன ஜூஸ் தெரியுமா?

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
koiya - 2026

கொய்யாப் பழ ஜூஸ்

தேவையானவை:
கொய்யாப் பழம் – 4
எலுமிச்சம் பழச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலை அ துளசி இலை – 10
சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
மிளகு தூள் – 1/4 டீ ஸ்பூன்

செய்முறை:

guava juice - 2026

கொய்யாப் பழங்களை கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். மிக்ஸ்சியில் கொய்யாத் துண்டுகள், எலுமிச்சம் பழச்சாரு, சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள்,

தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, குளிர வையுங்கள். பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலை சேர்த்து பரிமாறுங்கள். இதுவரை பருகியிராத சுவையில் அசத்தல் ஜூஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.