பகீர் வீடியோ! கொரோனா வைரஸை… விரக்தியால் பரப்புகிறார்களா? வேண்டுமென்றேவா?

உலகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
coronavirus 759 4 - 2026

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பல்வேறு கட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் சீனாவில் பொது இடங்களில் எப்படி வைரஸை பரப்புகிறார்கள் என்பது குறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

கொரோனா பரப்புபவர்கள் குறித்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை சீனா வெளியிட்டுள்ளது .. பலர் கொரோனா வைரஸை பொது இடங்களில் பரப்புகிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் யாரோ சிலர் பின்னால் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

ஈரான், குவைத், இத்தாலி போன்ற நாடுகளில் அவர்கள் இந்த வேலையைச் செய்திருக்கிறார்களா என்பது குறித்து விளக்கப்படவில்லை. ஒருவேளை அங்கும் இது விதிவிலக்கல்லவோ என்னவோ!!

இருப்பினும், இப்போது வரை, அவர்கள் இந்த வகையில் வைரஸை பரப்பி வருகின்றனர். எனவே, மிகவும் கவனமாக இருங்கள், பொது இடங்களுக்குச் சென்று வருபவர்கள் மிகவும் கவனமாக இருங்கள். ஆட்டோமொபைல் ஹேண்டில்கள், உங்கள் கார் அல்லது டாக்ஸி ஹாண்டில்கள், கதவுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற லிஃப்ட்களில் என பொது இடங்களில் கை வைத்து ஆபரேட் செய்யும் பட்டன்கள், படிக்கட்டுகள் மற்றும் உங்கள் மனதில் எந்த இடமெல்லாம் தொட்டால் அசுத்தமானது என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் தொடாமல் எச்சரிக்கையாக இருங்கள் என்று இந்த வீடியோக்கள் உலாவருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.