கொரோனா: கரூரில் சிகிச்சை பெற்ற 16 பேர் குணம்!

தமிழகம் பொது தகவல்கள்
karur 1
karur 1

கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்கை பெற்று வந்த 16 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.