நீட் எதிர்ப்பு மசோதாவின் நிலை என்ன?: அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

Published:

10 June20 Stalin - 2026

நீட் எதிர்ப்பு மசோதாவின் தற்போதைய நிலையை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் குறித்து திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது,  நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன? என்று கேட்டார்.

மேலும்,  நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து விட்டது, நீட் தேர்வை ரத்து செய்ய அரசு தவறிவிட்டது, மாநில கல்வி உரிமையை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img