ஓய்வு பெறும் வயது வரம்பு: உயர்த்தியது தமிழக அரசு!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்
05 June06 TN Goverment

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி , கல்லூரி ஆசிரியர்கள் , பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும் ஓய்வு வயது உயர்வு பொருந்தும். ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என தமிழக அரசு உத்தரவு.

reterment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.