அதிமுக.,வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
krishnamurali-kuttiyappa
krishnamurali-kuttiyappa தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா நியமனம்: அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்.

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர்கள் 11 பேர் நியனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் – இபிஎஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

திருப்பத்தூர் – கே.சி.வீரமணி விழுப்புரம் – சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் – சோமசுந்தரம்.

கொள்கை பரப்புதுணை செயலாளர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

காஞ்சிபுரம் மேற்கு – சிட்லபாக்கம் ராஜேந்திரன் மத்திய திருவள்ளூர் – அமைச்சர் பெஞ்சமின் ராணிப்பேட்டை – ரவி எம்.எல்.ஏ.

கோவை புறநகர்(தெற்கு) – எஸ்.பி.வேலுமணி கோவை மாநகர் – அம்மன் அர்ஜூனன் திருச்சி புறநர்- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

நாகை – ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு – நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு – திண்டுக்கல் சீனிவாசன்.

கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம்.

நடிகை விந்தியா – கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம்.

திருச்சி கிழக்கு மாவட்டம் வெல்லமண்டி நடராஜன், வடக்கு மாவட்டம் பரஞ்சோதி, தெற்கு மாவட்ட செயலாளராக ப.குமார் ஆகியோர் அறிவிப்பு.

selvamohandas
தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் நியமனம்: அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு! selvamohandas

தச்சை கணேசராஜா (திருநெல்வேலி மாவட்டம்)

திருநெல்வேலி பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் நாங்குநேரி ராதாபுரம்

கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா (தென்காசி வடக்கு மாவட்டம்)

1.கடையநல்லூர், 2.சங்கரன்கோவில் 3.வாசுதேவநல்லூர்

செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு மாவட்டம்)
தென்காசி, ஆலங்குளம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.