மோடி பிறந்தநாள்: விவசாய அணி சார்பில் மரக்கன்று நடல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
bjp-farmers-wing
bjp-farmers-wing

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தின விழா பாஜக விவசாய அணி சார்பாக மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கினர்

மதுரை புறநகர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக பாரதப் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடினார்கள் இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினார்கள்

bjp-sweets
bjp-sweets

கூடல் நகர் பகுதியில் பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின நாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் இப்பகுதியில் நட்டனர்

இதில் பாஜக புறநகர் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதிசங்கர் துணைத் தலைவர் இன்ஜினியர் ராமசாமி மகளிரணி நிர்வாகிகள் அன்னை கஸ்தூரி ராஜலட்சுமி ராஜேஸ்வரி இளைஞரணி வீரமணி அலெக்ஸ் செல்வா பிரபா கருப்பையா திருப்பதி அஸ்வின் ஆனந்தன் வீரா உள்பட பலர் கலந்து கொண்டனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.