aranthangi cpm news file

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மா கம்யூ சார்பில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தகோரி தர்ணா நடந்தது தர்ணாவிற்கு மா கம்யூ நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி கலந்து கொண்டு பேசினார்.தர்ணாவில் அறந்தாங்கி நகராட்சியும் அரசு மருத்துவமனையும் இணைந்து டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவரக்கோரி பேசினர் இதில் நிர்வாகிகள் முத்துராமலிங்கன்,பாலசுப்ரமணியன்,ஜெயராமன்,கர்ணா தென்றல் கருப்பைய உட்பட பலர் கலந்து கொண்டனர்.“

20171010 113233 - 2026