ராம.கோபாலன் இறுதிச் சடங்குகள்… நேரலையில்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
gopalji
gopalji

செப்.30 அன்று மாலை சென்னையில் முக்தி அடைந்த இந்து முன்னணி நிறுவனர் தலைவர் ராம.கோபாலன் உடல், காலை திருச்சி சீராத்தோப்பு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அந்த அமைப்பின் பொறுப்பாளர் பக்தன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று மாலை ராம.கோபாலனின் பூதவுடன் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டு, அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் நேரலை….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.