December 7, 2025, 9:32 AM
26 C
Chennai

கோபால்ஜி என்ற மந்திரச் சொல்!

ramagopalan
ramagopalan

தலைக்கு ஜட்டி போட்டிருப்பாரே அந்த ஆளா?-

இராமகோபாலன்ஜி மறைவுச் செய்தியில் நான் பார்த்த பின்னூட்டங்களில் இது அதிகமாக இருந்தது-

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல இந்துப் பெயர்களில் இருப்பவர்களும்கூட இதே கமெண்ட்டைப் போட்டிருந்தனர் வேதனையாக இருந்தது –

கொஞ்சம் கொஞ்சமாக மதமாற்றம் செய்து பல்கிப் பெருகி பின்னர் மீதம் இருப்பவர்களையும் வண்முறை மூலம் கொல்வது அல்லது மதம்மாற்றுவதென்பது இஸ்லாமியர்களின் கொள்கை-

இதை நாம் 1921 மாப்ளா கலவரங்கள் மூலம் பார்த்தோம்-

அதன் காரணமாகவே RSS என்ற அமைப்பின் தேவை ஏற்பட்டது என்பது வரலாறு-

ramagopalan1
ramagopalan1

அதேபோலத்தான் 1980களில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தின் பிறகுதான் இங்கே இந்து முன்னனி என்ற ஓர் அமைப்பு தேவைப்படுகிறது-

RSS, இந்து முன்னனி இரண்டு அமைப்புகளும் உறுவாகக் காரணமே முஸ்லிம்கள்தான்-

இஸ்லாமியர்களின் இஸ்லாமிக் காலிபட் (Pan – islamic Caliphat) பற்றி அறியாத மக்களுக்கு இது எதுவும் புரியாது-

ஒருவேளை, இந்து முன்னனி என்ற ஒரு அமைப்பு மட்டும் இல்லையென்றால் மீனாட்சிபுரம் போல பல சம்பவங்கள் நடந்திருக்கும் அதன் தொடர்ச்சியாக மாப்ளா போன்ற கலவரங்கள் இங்கேயும் நடந்திருக்கலாம்-

இந்து முன்னனி என்ற அமைப்பை இராமகோபாலன்ஜி அவர்கள் பொருள் ஈட்டி வசதியாக வாழ்வதற்காக ஆரம்பித்ததல்ல-

அது இந்துக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டது-

அதன் காரணமாகவே எரிச்சலுற்ற இஸ்லாமியர்கள் கோவை பாட்ஷா என்பவன் மூலம் திரு.இராமகோபாலன் அவர்களை கொல்ல முயற்சி செய்தனர்-

45வது வயதில் மதுரை ரயில் நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டியதில் தாயே மீனாட்சி என்றபடி சரிந்தார் நமது வீரத்துறவி –

மருத்துவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என்று கூறினாலும் சில நாட்கள் கோமா நிலையில் இருந்து அதிசயமாக மீண்டு வந்தார் அவர்_

இல்லையில்லை முகலாயர் ஆட்சியில் 48 வருடங்கள் அஞ்ஞாதவாசம் இருந்த தாய் மீனாட்சிதான் அவரை மீட்டுத் தந்தார் –

அந்த அதிசயப்பிறவி அதற்குப் பிறகும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து லட்சக்கணக்கான இந்து வீர இளைஞர்களை உருவாக்கியது –

அன்று அவரைக் கொல்ல முயன்ற பாட்ஷாதான் பின்னாளில் கோவையில் குண்டு வைத்து 58 உயிர்கள் பலியாகக் காரணம்-

அதில் பலியான பலர் இன்று இந்துவாக இருந்து கொண்டே நடுநிலை நக்கித்தனம் பேசித்திரிந்தவர்களாகக் கூட இருந்திருக்கலாம் –

இதை இன்றும் இங்குள்ள நடுநிலை நக்கிகள் உணராததன் காரணமாகத்தான் இராமகோபாலன் அவர்களை தலையில் ஜட்டி அணிந்தவர் என்று கேலி செய்கிறான்கள் –

ஆம், அவர் தலையில் அணிந்திருந்தது உனது கண்களுக்கு ஜட்டியாகத் தோன்றினால் அது ஜட்டி தான்-

ஆனால், அதை அவர் ஐம்பது ஆண்டுகாலம் அணிந்திருந்து உனக்காவும் சேர்த்துதான் என்பதை நீ உணரும் காலம் வரும்-

அன்று புரியும் அந்த வீரத்துறவியின் அருமை –

அதுவரை நீ சிரித்திரு –
பிறகு சிரிக்க வாய்ப்பிருக்காது-

தேப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம்-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Entertainment News

Popular Categories