வாடகை பாக்கி; மதுரை கோயில் இடத்தில்… கடைக்கு சீல்!

சற்றுமுன் மதுரை
madurai-temple-shop-sealed
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடையில் வாடகை பாக்கிக்காக, கடையை சீல் வைக்கும் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான கடையில் வாடகை பாக்கி வைத்ததற்காக கடைக்கு சீல் வைக்கப்பட்டது

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் நிறைய உள்ளன அவற்றில் வாடகை பாக்கி வைத்ததற்காக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்படும் வாடகை பாக்கி வசூல் செய்ய இயலாததால் கடையை சீல் வைக்கும் முயற்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் இறங்கினர் 

இதையடுத்து அறநிலையத் துறை அலுவலர்கள்  கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் சென்று வாடகை பாக்கி வைத்த கடைகளை சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.