அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image-1
corona-image-1

தமிழகத்தில் இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 50 பேர் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் ஒரே நாளில் 3094 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கரோனா பாதிப்பு எண்ணிக்கை  6,94,030 ஆக  உயர்ந்துள்ளது 

சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து  இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  சென்னையில் 1,91,754ஆக   உயர்ந்துள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர்  உயிரிழந்துள்ளனர்  இதையடுத்து தமிழகத்தில் கொரோனா  காரணமாக  உயிர் உயிரிழந்த எண்ணிக்கை 10,741ஆக  அதிகரித்துள்ளது

தமிழகத்தில் இன்று 4403 பேர்  கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555  ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் பரவலாக தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம்

districtwise-corona-affected-details-oct-20
districtwise-corona-affected-details-oct-20

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.