டிவி நடிகைக்கு டும் டும் டும்… கணவர் யார் தெரியுமா?… வைரல் புகைப்படம்

சினி நியூஸ் சினிமா
9596aa0a93e3552d5a539404019e10e8 - 2026

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் மூதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்தார். இந்த தொடர் மூலமாகவே இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது.

சைத்ரா ரெட்டி பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான ராகேஷ் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தற்போது அவரின் திருமண வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.