தன் வாழ்க்கையை படமாக்கும் மீரா மிதுன்! டூ பீஸ் டீசர் வெளியீடு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
meera-midhun
meera-midhun

தன்னை இண்டர்நேஷனல் மாடல் என சொல்லிகொள்ளும் மீரா மிதுன் தன்னுடைய வாழ்க்கை கதை படமாகவுள்ளதாக கூறினார்.

தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வரும் மீரா மிதுன், மேலும், பிரபலங்கள் பற்றி படு மோசமாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை கதை படமாகவுள்ளதாக கூறினார்.

முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறி டீசர் வீடியோ என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கவர்ச்சி உடையில் மட்டமாக அவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் உள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை கழுவி ஊற்றி வ்ருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.