வலை வலையான உடையோடு வலை தளத்தில் வலம் வரும் பிக்பாஸ் நடிகை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
raiza scaled
raiza scaled

மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் கிளாமரை வாரி வாரி இறைத்த அம்மணிக்கு படவாய்ப்புகள் மலமலவென குவிய தொடங்கியது.

ஹாரிஸ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் செம ஹிட் அடித்தது. பின்னர் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.

raiza - 2026

இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா சமீபத்தில் மாலத்தீவு கடற்கரைக்கு வெகேஷன் சென்றார். அங்கிருந்தபடியே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கட்டம் கட்டமாக உடல் அங்கங்கள் தெரியும்படி வலை உடையில் செம கிளாமர் காட்டி கிறு கிறுக்க வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.