ரொம்ப டேஸ்டி ஈஸி, மாம்பழ லஸ்ஸி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Mango Lassi
Mango Lassi

மாம்பழ லஸ்ஸி

தேவையானவை:
தித்திப்பான மாம்பழம் – ஒரு கப், புளிக்காத தயிர் – 4 கப்,
சர்க்கரை – அரை கப்,
ஐஸ் துண்டுகள் – தேவையான அளவு, தண்ணீர் – ஒரு கப்,
ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்,
தயிர் ஏடு – 4 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, மேங்கோ எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை:
தயிர், மாம்பழக் கூழ், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடித்த ஐஸ் துண்டுகள், ஃபுட் கலர், மேங்கோ எசன்ஸ், பொடித்த முந்திரி, தயிர் ஏடு சேர்த்துக் கலக்கவும். கிளாஸில் ஊற்றி அருந்தக் கொடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.