மாவட்ட நீதிமன்றங்களில் 3,557 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு
madras highcourt notification
madras highcourt notification

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 பணியிடங்களுக்கு…

அலுவலக உதவியாளர்,
நகல் பிரிவு அலுவலர்,
சுகாதாரப் பணியாளர்,
துப்புரவு பணியாளர்,
தூய்மைப் பணியாளர்,
தோட்டக்காரர்,
தண்ணீர் ஊற்றுபவர்,
காவலாளி,
இரவுக் காவலர்,
மசால்ஜி
ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistant
காலியிடங்கள்: 1911

பணி: Office Assistant Cum full time watchman
காலியிடங்கள்: 01

பணி: Copyist Attender
காலியிடங்கள்: 03

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Sanitary Worker
காலியிடங்கள்: 110

பணி: Scavenger
காலியிடங்கள்: 06

பணி: Scavenger/Sweeper
காலியிடங்கள்: 17

பணி: scavenger/Sanitary
காலியிடங்கள்: 01

பணி: Gardener
காலியிடங்கள்: 28

பணி: Watchman
காலியிடங்கள்: 496

பணி: Night watchman
காலியிடங்கள்: 185

பணி: Night Watchman with masalchi
காலியிடங்கள்: 108

பணி: Watchman cum Masalchi
காலியிடங்கள்: 15

பணி: Sweeper
காலியிடங்கள்: 189

பணி: Sweeper/ Scanenger
காலியிடங்கள்: 01

பணி: Waterman & waterwomen
காலியிடங்கள்: 01

பணி: Masalchi
காலியிடங்கள்: 485

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000/- தேர்வு செய்யப்படும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
செய்முறைத் தேர்வு மற்றும்
வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2021

அதிகாரபூர்வ பக்கம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.