எட்டாம் வகுப்பு தேர்ச்சி! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேலை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை வேலைவாய்ப்பு
madurai court
madurai court

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்கள்: Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant

மொத்த காலியிடங்கள்: 116

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை

சம்பளம்: மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_12_Tamil.pdf

https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_12_Tamil.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.