மேடையில் ஏகத்துக்கு ஆட்டம் போட்ட மணமகள்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
wedding 1 - 2026

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்நாட்களில் மறக்க முடியாத நிகழ்வாகும். தனது வாழ்நாள் துணையை கரம்பிடிக்கும் இன்பத்தில், இரண்டு உறவுகள் மகிழ்ச்சிபொங்க மணமக்களாக இருப்பார்கள்.

இந்த நிலையில், வடமாநிலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், மணப்பெண் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.