ICICI Bank - 2026

ஐசிஐசிஐ வங்கியில் பணி! டிகிரி போதும்!

வேலைவாய்ப்பு இந்தியா
ICICI Bank - 2026

ஐசிஐசிஐ வங்கியில் தற்போது புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. வங்கி அறிவிப்பில் Officer/ Senior Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஐசிஐசிஐ வங்கி
பணியின் பெயர்: Officer/ Senior Officer

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு அல்லது

நேர்காணல் மூலம் தேர்வு
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/1974528.html தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.