madurai bjp councellor - 2026

அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்ற மதுரை பாஜக., கவுன்சிலர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai bjp councellor - 2026

பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார், மதுரை மாநகராட்சி பா.ஜ.க.கவுன்சிலர்!

மதுரை மாநகராட்சி 86- வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ முருகன்,   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை,   சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில் போது, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர். பா.சரவணன் உடன் இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.