பிரதமர் மோடியால் சிரிக்காத அமித் ஷாவே குலுங்கி குலுங்கி சிரித்தார்

இந்தியா சற்றுமுன்

பிரதமரின் இன்றைய நாடாளுமன்ற உரையின் போது..

ரேணுகா சௌத்ரி : ஹீ ஹீ ஹூ ஹூ ஹூ ஹா ஹா.

ராஜ்யசபா சபாநாயகர் (வெங்கய்ய நாயுடு) : நீங்கள் இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்? டாக்டரை சென்று பாருங்கள்.

பிரதமர் மோடி : சபாநாயகர் அவர்களே. ரேணுகாஜியை தடை செய்யாதீர்கள். ராமாயணத்திற்கு பிறகு இப்போது தான் இந்த மாதிரி சிரிப்பை கேட்கின்றோம் ( மந்தரை)

பிரதமர் மோடியால் சிரிக்காத சீரியஸ் அமித் ஷாவே குலுங்கி குலுங்கி சிரித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்…

 

1 thought on “பிரதமர் மோடியால் சிரிக்காத அமித் ஷாவே குலுங்கி குலுங்கி சிரித்தார்”

  1. It’s a matter of shame that the Congress party members supported Renuka Chowdhury’s disgraceful guffaw in the RS when our PM was speaking. Notorious ‘rakshasis'(demonesses) in the Ramayana are Taadaka and Surpanakha.When I heard that rakshasic guffaw it was Taadaka who came to my mind.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.