images 16 - 2026

தங்கம் விலை வீழ்ச்சி..

சற்றுமுன்

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ரூ.38,728க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.4,841க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.20 குறைந்து ஒரு கிராம் ரூ.67.30க்கு விற்கப்படுகிறது.

images 16 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.