செல்ஃபி எடுக்க வந்த ‘உடன்பிறப்பு’க்கு செவிட்டில் ‘செயல்’ கொடுத்த செம அடி…

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

stalin chennai protest - 2026

சென்னை: செல்ஃபி எடுக்க வந்தவருக்கு செம அடி கொடுத்து சித்தம் கலங்க வைத்தார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சென்னையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், செல்ஃபி எடுக்க வந்த உடன் பிறப்பை, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செம அடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

https://youtu.be/C7Fw8dLFKvI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.